மாற்றத்தினை அடையாளம் கண்டு, திட்டமிட்டு, அமுல்படுத்துவதற்கு சக்தி முகாமைத்துவ முறைமை உதவும். வர்த்தக, தொழிற்துறை மற்றும் உள்நாட்டுத் துறைகள் அவற்றின் சக்தி இலக்குகளை அடைவதற்கு முறைமையானது நடைமுறை ரீதியான முறைமைகள் மற்றும் செயல்விதிகளை உள்ளடக்கும்.
ஒரு நிறுவனத்திற்கு ஒரு சக்தி முகைாமைத்துவ முறைமை போதியதாக இருக்கக்கூடிய அதேவேளை பல்வகைமை வாய்ந்த வியாபார அலகுகளைக் கொண்ட கூட்டுத்தாபனங்களுக்குப் பொதுவாக ஒவ்வொரு அலகிற்குமென அதன் சொந்தச் சக்தி முகாமைத்துவ முறைமையினை அமுல்படுத்துவது இலகுவானதாக இருக்கும்.
சர்வதேச ரீதியாகச் செயற்படும் கம்பனிகள் அல்லது தொழிற்துறைகளுக்காக அல்லது ஏனைய வியாபார முறைமைகளுடன் சக்தி முகாமைத்துவத்தினை ஒருங்கிணைக்க ஆர்வம் கொண்டுள்ள கம்பனிகள் அல்லது தொழிற்துறைகளுக்காக உங்களின் சக்தி முகாமைத்துவ முறைமையின் அடிப்படையாகத் தன்னார்வத்துடன் ISO50001 எனும் தராதரத்தினைப் பயன்படுத்துவது பயன்மிக்கதாக இருக்கும்.
EM விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
சக்தி முகாமையாளர் வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
வழிகாட்டல் சக்தி முகாமையாளரினைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்