ஆடையழுத்திகளும் சலவை இயந்திரங்களும்




நேர்த்தியாக ஆடைகளை அழுத்தல்

உங்களுடைய ஆடைகளை சலவை செய்வதற்கு வீட்டில் அதிகளவு மின்சாரம் நுகரப்படுவதை நீங்கள் உணரமாட்டீர்கள். உங்களுடைய ஆடைகளைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கு முறுக்கியெடுப்பதற்கு அதிகளவு சக்தி நுகரப்படுகின்றது. கழுவிச்சுத்தம் செய்த உங்களின் ஆடைகளை உலர வைப்பதற்கும் அதிகளவு மின்சாரம் தேவைப்படும்!

நலனுக்காக தேடிப்பார்த்தல்

சிறந்த ஆடையழுத்திகளைக் கொள்வனவு செய்வதற்கான உதவிக் குறிப்புகள்

  • எது எவ்வாறிருப்பினும் ஆடைகளைக் கழுவிச்சுத்தம் செய்து அழுத்துவது அத்தியாவசியத் தேவையாகும்.
  • நீர் தெளித்து மடிப்புகளை மினுக்கியெடுக்கக்கூடிய ஆடையழுத்தி. நீர் சேமிப்பகத்தில் நீரை இலகுவாக நிரப்ப இயலுமா என சரிபார்த்தல்.
  • ஒட்டாத மெருதுவான மினுக்கி அல்லது துருப்பிடிக்காத தூய உலோக தனித்தட்டுடைய ஆடையழுத்தி - எளிதாக வழுக்கிநகரும்
  • திரவ நாண்தள ஆடையழுத்தி - கையாளுவதற்கு சிறந்தது
  • வித்தியாசமான வெப்ப / துணி அமைப்புக்கு ஏற்ற விதத்தில் சீராக்கக்கூடிய ஆடையழுத்தி
  • சரியானளவு வெப்பநிலையை அடைந்ததும் தானாக ஓபாfகக்கூடிய உஷ்ண ரீதியில் கட்டுப்பாடுடைய ஒரு ஆடையழுத்தியைப் பாவித்தல்.

சிறந்த ஆடை சலவை இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான உதவிக் குறிப்புகள்

  • ஒரு முன்-பளு ஏற்றல் சலவை இயந்திரத்தை வாங்குதல். அத்தகைய சலவை இயந்திரங்களின் அதிகரித்த கொள்ளளவு உடனே பாரியளவான பளுவை ஏற்படுத்தக்கூடியது.
  • ஒரு மத்திய தூண்டுசாதனமற்ற ஒரு சலவை இயந்திரத்தை வாங்குதல். கழுவும் வட்டத்தில் இந்தத் தூண்டுசாதனங்கள் அதிகளவு மின்சாரத்தை நுகரும். ஒரு சில மேல் பளுவேற்ற மாதிரி சலவை இயந்திரங்களில் இந்தத் தூண்டுசாதனங்கள் இருக்கலாம்.
  • உங்களது குடும்பத்தின் தேவைக்கு ஏற்ற ஒரு சலவை இயந்திரத்தை வாங்குதல். 4-6 பேர்கள் இருக்கின்ற ஒரு குடும்பத்திற்கு 5 கி.கி. அலகுடைய சலவை இயந்திரம் மிகவும் போதுமானதாகும்.

ஆடைகளை அழுத்தல்

  • தொடக்கத்திலேயே ஆடைகளை அழுத்தத் தொடங்குதல். கொஞ்சமும் அழுத்த அவசியமில்லாத ஆடைகளை வாங்குதல்.
  • படுக்கை அறையில் ஆடைகளை அழுத்திக்கொள்ளல். உங்களின் படுக்கை அறையை அழுத்தும் அறையாக பிரித்துக்கொள்ளலாம். எட்டி எடுக்கக்கூடிய தூரத்தில் ஆடைகளை தொங்கவிடுதல்.
  • எல்லா ஆடைகளையும் ஒரேநேரத்தில் அழுத்துதல். மென்மையான ஆடைகளை முதலிலும் கடினமாக பட்டுத்துணி ஆடைகளை அடுத்ததாகவும் அழுத்துதல். நீங்கள் ஆடைகளை அழுத்தும் நேரத்திலேயே நீர்தெளி வெப்பநிலையை சீராக்கிக்கொள்ளலாம்.
  • ஆடையை அழுத்துவதற்கு பயன்படுத்தப்படும் தட்டிற்குக் கீழால் மெல்லிய ஒரு அலுமினிய உலோகத் தகட்டுத் துண்டை இடுதல். அந்த உலோகத் தகட்டுத் துண்டு அதிக வெப்பத்தைப் பிரதிபலிக்கும். ஆதலால் உண்மையில் உங்களுக்கு ஆடையின் இரு பக்கங்களையும் ஒரேநேரத்தில் நேர்த்தியாக அழுத்திக்கொள்ளலாம். குறைந்த வெப்பம் தேவைப்படும் ஆடைகளை முதலிலும் அதிகளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளையும் அடுத்ததாகவும் அழுத்தல்.
  • இரண்டு மடங்கு கனமான துணிகளை முதலில் அவற்றின் உட்புறங்களையும் அடுத்ததாக வெளிப்புறங்களையும் அழுத்தல்.
  • தையல் முடிச்சுக்களில்/ஐலெட்டுக்களில் ஆடையழுத்தி உராய்ந்து தடைப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, அத்தகைய ஆடைகளை தடிப்பமான ஒரு துவாயில் வைத்து அழுத்தல்.
  • நீராவி ஆடையழுத்திகளில் மாசற்ற நீரைப் பாவித்தல்
  • நீராவி அடைப்பிருந்தால், அத்தகைய ஆடையழுத்திகள் போதியவான நீராவியை வெளிவிடாது. நீராவித் துவாரங்கள் அடைத்திருந்தால் அத்தகைய அடைப்புகளை நீக்கிவிடுதல். உற்பத்தித் தரப்பு வழங்கியிருக்கும் அறிவுரைகளைப் பின்பற்றல்.
  • ஆடையழுத்தியின் தனித்தட்டை (soleplate) சுத்தம் செய்வதற்கு தூய்மையான ஒரு வாழை இலையை அழுத்தல். துவாரங்களிலுள்ள தூசுகளை பஞ்சுத் திண்டுகளை அல்லது குழாய் சுத்தம் செய்யும் தூரிகைகளை பயன்படுத்தி அகற்றுகள்.
  • ஆடைகளை அழுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் அடையழுத்தியை அதன் கிடைப்பாகம் படாதவாறு நிமிர்த்தி வைத்தல்.

ஆடைகளை சலவைசெய்தல்

பாகமான ஒரு தானியக்கத்திலிருந்து முழுமையான ஒரு தானியக்கத்திற்கு மாறும் 230 முதல் 725 W வரையான மின்னை நுகரும் ஒரு சலவை இயந்திரம், முழுமையாகவோ அல்லது பாகமாகவோ பளுவடைந்தாலென்ன, சகல இயக்கச்செயற்பாடுகளையும் பூர்த்தி செய்து 30-45 நிமிடங்கள் வரை இயங்கி, சாதாரணமாக 4.5-5 கி.கி. நிறையான ஆடைகளை சலவைசெய்யும். ஆனால், பாகமாக தானியக்கம் பெறும் ஒரு சலவை இயந்திரம் அண்ணளவாக 16 நிமிடங்கள் வரையான இயக்க காலத்தைக் கொண்டிருக்கும் என்பதால் 3-5 கி.கி. நிறையான ஆடைகளையே சலவைசெய்யக்கூடியதாகவிருக்கும்.

பின்வரும் அம்சங்களை அறிந்துகொள்ளல்

  • ஒன்றுக்கு அதிகமான நீர் நிரப்பு அளவுகளையுடைய ஒரு சலவை இயந்திரத்தை தேடிப்பார்த்து வாங்குதல். அதில், பளு குறைவாக இருந்தாலும், நீரின் அளவை போதியளவு சரிபடுத்திக்கொள்ளலாம்.
  • ஒப்பீட்டளவில் குறைந்த நீரை நுகரும் சலவை இயந்திரம் நீண்டகாலப் பாவனையின் கண்ணோட்டத்தில் மிகவும் சிக்கனமான இயந்திரமாகும். ஒரு வட்டத் தெரிவை வழங்கும் சலவை இயந்திரமும் அனுகூலமான ஒரு இயந்திரமாகும்.
  • ஹீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள சலவை இயந்திரங்கள் நீரை உலர்த்துவதற்கு அதிகளவு மின்சாரத்தை நுகரும்.
  • உரிய பளுவுக்கு குறைந்தளவில் சலவை இயந்திரத்தில் சுமையைத் திணிக்கக்கூடாது. சலவை இயந்திரங்கள் முழுமையாக இல்லாமல் பாகமாக பளு ஏற்றப்பட்டாலும், முழுமையாக பளு எற்றப்பட்ட சலவை இயந்திரம் நுகரும் சக்திற்கு அளவான சக்தியையே நுகரும்.
  • அதிகளவு சக்தியை நுகரும் என்பதால், உலர்த்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளல். உதாரணமாக: உலர்த்தி 5,000 W மின்சாரத்தை நுகரலாம், அதே நேரம் சலவை இயந்திரம் வெறும் 550 W மின்சாரத்தை மாத்திரமே நுகரும். சலவைசெய்த ஆடைகளை சூரிய வெப்பத்தில் உலர்த்துவதற்கு பழகிக்கொள்ளல். உலர்த்திகளை இயங்க விடுவதால் அதிக மின்சாரம் செலவாகும்.
  • நிறம்கெடுவதைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, உள்ளிருக்கும் கைத்துணிகளை வெளியால் எடுத்தல்.
  • ஆடைகள் எந்தளவு கறைபடிந்துள்ளன மற்றும் எந்தளவுக்கு உலர்த்த வேண்டும் என்பதை பொறுத்து ஒரு சலவை இயந்திர வட்டத்தைத் தேர்ந்தெடுத்தல். குறுகிய வட்டங்கள் குறைந்தளவு மின்சாரத்தை நுகரும். தேவயைான வட்டத்திற்கு ஏற்ப ஆடைகளைக் குறைத்துக்கொள்ளல்.
  • ஒவ்வொரு தடவையும் பாவித்த பின்னர் சலவை இயந்திரத்தின் கீழ்-வடிகட்டியை சுத்தம்செய்தல். சுத்தமான ஒரு வடிகட்டி அதிக சக்தி வினைத்திறனுக்கு பயனாக அமையும்.