உற்பத்தி | நியம இலக்கம் | ஒழுங்குவிதி | தற்போதைய நிலை |
---|---|---|---|
கொம்பெக்ட் ப்ளோரஷன்ட் மின்குமிழ்கள் | SLS 1225:2002 | 2009 யூலை 22 - 1611/10 | கட்டாய சக்தி முத்திரை |
கூரை மின்விசிறிகள் | SLS 1600: 2009 | 2013 சனவரி 02 - 1794/15 | கட்டாய சக்தி முத்திரை |
பbலாஸ்ட்டுகள் | SLS 1200:2012 | 2016 யூன் 15 - 1971/12 | கட்டாய சக்தி முத்திரை |
லைனியர் ப்ளோரஷன்ட் மின்குமிழ்கள் | SLS 1625: 2013 | 2016 யூன் 15 - 1971/12 | கட்டாய சக்தி முத்திரை |
குளிர்சாதனப் பெட்டிகள் | SLS 1230:2003 | N/A | நியமம் மீளாய்வுக் கட்டத்திலுள்ளது |
அறை குளிரூட்டிகள் | இன்னும் பிரகடனப்படுத்தப்படவில்லை | N/A | நியமம் பொதுமக்களின் கருத்துக்களுக்காக விடப்பட்டுள்ளது |
கணனிகள் | இன்னும் பிரகடனப்படுத்தப்படவில்லை | N/A | நியமம் பொதுமுகுகளின் கருத்துக்களுக்காக விடப்பட்டுள்ளது |
LED | SLS 1530: 2016 | N/A | தன்னர்வ MEPS சக்தி முத்திரை |