மின்னொளியேற்றல் ஒரு சாதாரண குடும்பத்தில் ….% மின்சாரத்தை நுகர்கின்றது. ஆகையால், வினைத்திறன் வாய்ந்த மின்னொளியேற்றல் வசதிகளில் முதலிடுவதால் அதிகளவு மின்சாரத்தை சேமிக்கலாம்.
வித்தியாசத்தை நீங்களாகவே பரிட்சித்துப்பார்க்கலாம்.
A 15 Watt compact fluorescent lamp gives as much light as a75 Watt incandescent lamp. Yet, the two bulbs will affect your electricity bill differently.
If the two bulbs were lit for four hours per day per month, the cost would be
The more wattage of the lamp, the higher the energy bill is.
CFL மின்குமிழ்களும் LED மின்குமிழ்களும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்னுபகரணங்களாகும்.
இந்த மின்குமிழ்களை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல வடிவங்களிலும், பருமங்களிலும், நிறங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். மின்குமிழின் நிறம் இணைந்த நிற வெப்பநிலையில் (CCT) தங்கியிருக்கும். இது வெண்ணிறத்தை கெல்வின் (K) அளவுகளில் (க்ரொமெட்டிகெல் ரீதியில்) அளவிடக்கூடிய ஒரு அளவீட்டு முறையாகும். ஒரு உயர்ந்த CCT ஒரு பொருளை அதிக நீல வெண்ணிறமாக ஆக்கிவிடும் அதே வேளையில் ஒரு குறைந்த CCT ஒரு பொருளை சிவப்பு வெண்ணிறமாக ஆக்கிவிடும். மிதமான மின்னொளி 3,200 K அளவுக்குக் குறைந்த ஒரு நிற வெப்பநிலையைக் கொண்டிருக்கும். அதே நேரம் ஒரு அதிக குளிர் வெப்பநிலை 3,200 K அளவுக்கு அதிகமாக காணப்படும். ஒரு இன்கன்டஷன் மின்குமிழ் ஒரு 2,800 K CCT அளவைக் கொண்டிருக்கும்.
நாம் சரியான ஒளியைத் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் அதனை நிலைக்கச் செய்ய வேண்டும். வித்தியாசமான அறைகளும் சூழலும் வித்தியாசமான அளவு மின்னொளியைத் தேவைப்படுத்தும். பின்வரும் அட்டவணை அடிக்கடி பாவிக்கப்படும் சில பகுதிகளில் மின்னொளியின் அளவுகள் பற்றிய ஒரு அபிப்பிராயத்தை உங்களுக்கு வழங்கும்.
மின்னுபகரணம் | லியுமென்ஸ்/மீ3 |
---|---|
அமரும் அறை | 50 |
வாசிப்பு அறை | 300 |
சமையலறை | 200 |
குளிக்கும் அறை | 100 |
நுழைவாயில் பகுதி | 100 |
அலுவலகம் | 200 |
வாகனக் கொட்டகை / வெளிப்பகுதி | 50 |
வாசித்தல், எழுதுதல், தைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு அதிகளவான வெளிச்சம் தேவை. எனினும், தொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கும் உணவுகளை உண்ணுவதற்கும் அவ்வளவு வெளிச்சம் அவசியமில்லை. .
நீங்கள் அழகான முறையில் தேவையான இடங்களுக்கு வெளிச்சத்தைப் பெறுவதற்கு வித்தியாசமான மின்னொளி முறைமைகளைப் பயன்படுத்தலாம். அதே நேரம் நீங்கள் சக்தி வினைத்திறன் வாய்ந்த மின்னொளியேற்றலுக்கு உரிய கவனத்தை செலுத்த வேண்டும். இங்கு காணப்படுகின்றவை பொதுவான சில மின்னொளிப் பிரயோகங்களாகும்.
மின்னொளியேற்றல் முறைமை | பிரயோகிக்கக்கூடிய பகுதிகள் |
---|---|
கையிறு வழி சிறு சிறு மின்குமிழ் வெளிச்சம் | வளையக்கூடிய நீண்ட ப்ளாஸ்டிக் குழாய்களில் சிறு சிறு மின்குமிழ்கள் பதிந்திருக்கும். தூசுகளைத் துடைப்பது கடினமாகவிருக்கும் போது இத்தகைய ஒளி வசதியைப் பயன்படுத்தலாம். அலுமாரிகளின் மேல்பாகத்திற்கு அவசியப்படுவது போல் சொற்பளவான ஒரு வெளிச்சம் தேவைப்படும். |
அலுமாரிக்கான வெளிச்சம் | இவை ஹலகென் தாள வடிவ மின்குமிழ்களாகும் அல்லது மிகவும் சிறிய தாள அமைப்பு மின்குமிழ்களாகும். இவை திறந்த வெளியிலுள்ள அல்லது முன்பக்கத்தில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ள அலுமாரியிலுள்ள பொருட்களுக்கு மின்னொளியைக் கொடுக்கும். |
அலுமாரியின் கீழ்பாகத்திற்கான வெளிச்சம் | சமையலறை போன்ற வேலைசெய்யும் பகுதிகளுக்கு மேலும் வெளிச்சத்தை அதிகரிக்கும். |
உலோகங்கள் | இவை மென்மையான தோற்றத்தையுடையதாகும். இவை குறிப்பாக உலோக அல்லது நிற உலோக ஆகிய தோற்றங்களில் ஒரு தோற்றத்தையுடையதாக பியூட்டர், துருப்பிடித்த இழை, இரும்பு, புரோ கொட்டகை நிக்கல், வெண்கலம் மற்றும் எஃகு போன்ற அமைப்புகளில் காணப்படும். இவ்வகையான மின்குமிழ்கள் அதிகளவு சமையலறைகளில் பாவிக்கப்படுகின்றன. |
வெளிச்சத்தை மங்கச்செய்யும் ஆளிகள் | இவை மென்மையான ஒரு நிலை உருவாகும் வகையில் பிரகாசித்து மின்சாரத்தை சேமிக்கும். |
கண்ணாடி மணிகள் நிறைந்த அலங்கார நிழல் ஒளி வசதி | இந்த வகை மின்னொளியேற்றலில், ஒவ்வொரு மணியும் ஒரு சொற்பளவான மின்னொளியைப் பெற்று பிரகாசமாக ஒளிரும். |
தொங்கு மின்குமிழ்கள் | இவை சங்கிலி நாண்களிலுள்ள மேல்மட்டத்திலிருந்து அசைந்துசெல்லும். |
மீள்வழங்கிப் பொருத்திகள் | இவை ஒரு வீட்டுக் கலைக்கைப்பணியுடன் இணைப்பதற்காக அல்லது நேர்த்தியான தளபாடங்களுடன் சேர்ப்பதற்காக பாவிக்கப்படுகின்றன. |
சுவர் மின்குமிழ்கள் | இவை அரை நிலவு போன்ற ஒளி மண்டலங்கள் மற்றும் மாடிப்படி போன்ற வடிவத்தில் காணப்படும். |
ஒளி குறைந்த மின்குமிழ்கள் | இத்தகைய மின்குமிழ்கள் கூரையின் உயரம் 2.5 மீற்றர் அளவுக்குக் குறைவாக இருக்கும் போது பயனுள்ளவையாகக் காணப்படும். பொருத்திகள் கீழ்நோக்கி தொங்காதிருப்பது விரும்பத்தக்கது. |
மின்விளக்கு | இவை மேல்நோக்கிய புள்ளிகளுடைய மாடியில் பாவிக்கக்கூடிய மின்குமிழ்களாகும். ஆதலால், இலகுவில் அதிகளவு வெளிச்சத்தைத் தரும். |
இடவசதி | யன்முறை |
---|---|
குளிக்கும் அறை |
கண்ணாடியை சுற்றியிருக்கின்ற பக்க விளக்குகளிலிருந்து ஒளிரும் பொருட்கள் மூலம் வரும் பொதுவான வெளிச்சம். பிரமாண்டமான ஒரு நிற இட இயலுணர்வுக்கான குவிவு மின்குமிழ்கள். நாண்-இழுப்பு ஆளிகள் மட்டுமே. இவை நீர், நீராவி, விசிறியடிக்கும் நீர் முதலியன புகாதவை. |
படுக்கை அறை |
ஆடையழுத்தும் மேசைக்கும் ஆடை அலுமாரிகளுக்கும் அதிக ஒளி தரும் மின்குமிழ்கள். படுக்கையை சூழ்நிதிருக்கும் வாசிப்பதற்கு பயன்படும் மின்குமிழ்கள். அமைதியான உளசூழலை வளப்படுத்துவதற்கான மென்மை-நிறமான மின்குமிழ்கள். வெளிச்சத்தின் அடர்த்தியை மாற்றக்கூடிய வெளிச்சத்தை மங்கலாக்கும் ஆளியுடன் பொருத்தப்பட்டிருக்கும் மேன்தலை மின்குமிழ். |
சாப்பிடும் அறை |
மிதமான வெப்பமுடைய மின்குமிழ்கள். இவை வெண்ணிறத்தில் அல்லது ஒரு நிறக்குறிப்பில் காணப்படும். இவை சுவரின் நிறத்திற்கு மேலும் மெருகூட்டும். விருப்பமானவாறு நிறந்தீட்டுவதற்கான அல்லது அலங்கரிப்பதற்கான குவிவு மின்குமிழ். அலுமாரிகளினுள்ளிருக்கும் சிறிய ஹலகென் மின்குமிழ்கள் போன்ற அக்சென்ட் வெளிச்சம் தரும் மின்குமிழ்கள். சந்தர்ப்பத்திற்கு அல்லது குறித்த வேலைக்கு ஏற்ற விதத்தில் வெளிச்சத்தின் அளவுகளை சீராக்குவதற்கான ஒளியை மங்கவைக்கும் ஆளிகளை வழங்குதல். |
தாழ்வாரங்கள் மற்றும் படிக்கட்டுக்கள் |
அத்தகைய இடங்களிலுள்ள மின்குமிழ்களை போல் சக்தியை சேமிக்கும் மின்குமிழ்களையும் அதிகமான நேரங்களில் ஒளிரவிடுதல். வரவேற்பு அலங்காரத்திற்காக தாழ்வார நுணியிலுள்ள மாடிக்கு வெளிச்சத்தைத் தரும் ஒரு ஒளி சாதன வசதி. ஆபத்தான நிழலை தவிர்ப்பதற்கு படிக்கட்டுகளில் குவிவு மின்விளக்குகள் அவசியமில்லை. |
சமையலறை |
அடிப்படைப் பின்னணி ஒளியை வழங்குவதற்கான இடைவிடப்பட்ட கூரை மின்விளக்குகள் அல்லது லைட்டர்கள். வேலை செய்வதற்கு அவசியமான ஒளியை வழங்குவதற்கான வேலை மேற்பரப்பு வரி ஒளி வழங்கும் மின்விளக்கு. சுவரில் பொருத்தப்பட்டுள்ள மின்னலகுகளில் மறைந்திருக்க வேண்டிய ஒளிரும் பொருட்கள். |
வசிக்கும் அறை |
மின்னொளியேற்றும் முறைமையை வரிசைப்படலங்களாக கருதுதல். தேவையான இடத்திற்கு தேவையான போது மின்னொளியைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகளவான பக்க அல்லது மேசை மின்விளக்குகளைப் பாவித்தல். நிஜமான அழகு சேர்த்தலுக்கு குவிவு மின்விளக்குகளைப் பாவிக்கலாம். |
வேலை அறைகள் |
பரந்த வேலைகளுக்கு அல்லது பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கு ஒளிரும் வெண்ணிற ஹலகென் மின்னொளி சிறந்தது. சாவிப்பலகைப் பகுதிகளுக்கு போதிய மேன்தலை மின்னொளி கிடைக்கும். கண்களைக் கூசவைக்கும் திரையைப் பிரதிபலிக்கும் கணனிகளின் பாவனையைத் தவிர்த்தல். |