வதிவிட கட்டிட விதிக்கோவை




இலங்கையிலுள்ள நிலைபெறுதகு சக்தி வதிவிடங்களுக்கான வழிகாட்டல்’ இலங்கையில் சௌகரிகமான வீடுகள் கண்யோட்டத்தில் சக்தி வினைத்திறனிலும் நிலைபெறுதகுதன்மையிலும் ஒருமுகப்படுகின்றது. எமது காலநிலை அனுகூல அம்சங்களின் பயனை அதிகரிக்கின்ற அதே வேளையில் அதன் மேலதிக பாதகமான தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்ற அல்லது புகலிடமளிக்கின்ற ‘காலநிலையுடனான வடிவமைப்பை’ நோக்கிய இந்த இரண்டு குறிக்கோள்களையும் அடைவதற்கு ஒரு இன்றியமையாத திறமுறைத்திட்டம் அவசியமாகும்.

குறித்த வழிகாட்டல் ஆவணம் தற்பொழுது தயாரித்தல் கட்டத்திலுள்ளது. இது 2017 ஆம் ஆண்டு இறுதியளவில் நிறைவு செய்யப்பட்டு நடைமுறைக்கு விடப்படும்.