10 மில்லியன் LED மின்குமிழ்களை விநியோகிப்பதற்கும் பகிர்ந்தளிப்பதற்கும் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கேள்வி விலை மனுக்கள் அழைக்கப்பட்டு திறக்கப்பட்டன. இந்தக் கேள்வி விலை தொடர்பான ஒப்பந்தத்தினூடாக கொள்வனவு செய்யப்படும் மின்குமிழ்கள், பத்து மில்லியன் LED மின்குமிழ்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் சார்பாக பயன்படுத்தப்படும்.