போக்குவரத்து




நேர்த்தியாகப் பயணித்தல்!

நீங்கள் மிக வினைத்திறன் வாய்ந்த போக்குவரத்து மாதிரியைத் தேர்ந்தெடுப்பீர்களாயின், உங்களது போக்குவரத்துச் செலவு அதிகளவில் குறைவடையும். உங்களது வாகனத்தில் எரியும் எரிபொருள் சேமிப்பாகும். நீங்கள் வாகனம் ஓட்டும் பழக்கவழக்கங்களை மேம்படுத்திக்கொண்டால் உங்கள் வாகனத்தின் தரமான பராமரிப்பு மேம்படும்.

சிறந்த முறையில் திட்டமிடுவோம்!

  • தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்ளல்.
  • குறுகிய தூரத்திற்கு துவிச்சக்கர வண்டியில் அல்லது கால்நடையாக செல்லல. அது, உங்களின் உடல் நலத்திற்கும் நல்லது.
  • சாத்தியமான போது பொதுப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துதல். ஒரே இடத்திற்கு 60 பேர் பயணிக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். கீழ்காணும் படத்தைப் பாருங்கள். அந்த 60 பேர்களும் கார் வண்டியில் செல்வதானால், அத்தகைய கார் வண்டிகளுக்கு எவ்வளவு வீதி இடவசதிகள் தேவைப்படும் என சற்று சிந்தித்துப் பாருங்கள்!. போக்குவரத்து!!. ஆனால் அந்த அறுபது பேர்களும் பொதுப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டால், ஒரு தணி பேரூந்து மாத்திரமே போதுமானதாகும்.
  •  

     

  • அதிக பாரிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துக்கொள்ளல்.
  • கொத்தணி ரீதியில் வாகனப் போக்குவரத்தை ஊக்குவித்தல்.
  • தேவையற்ற பிரயாணத்தைத் தவிர்த்துக்கொள்ளல். உதாரணமாக, உங்களுடைய உட்கட்டமைப்பு சார்ந்த அதாவது மின்சார்க கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் ஆகிய கட்டணங்கைளயும் கொடுப்பனவுகளையும் தீர்ப்பனவு செய்வதற்கு வங்கி வலையமைப்பு வசதியைப் பயன்படுத்துதல்.
  • ஒரே தடவையில் வாகனங்களைத் துரிதல்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளல்.
  • பாதுகாப்புக் காரணங்களின்றி, உடனடியாக இயக்க முறிவுகளைத் தடுக்கதலாகாது.
  • போக்குவரத்து நிலைமைகளை எதிர்வுகூறி வாகனங்களின் நிலைமாற்றத்தை (சாத்தியமானவிடத்து நகர்வைப் பாதுகாத்தல்) பயன்படுத்திக்கொள்ளல்.
  • அதிவேக வீதியில் நீங்கள் வாகனத்தை செலுத்துகின்ற போது வேகத்தில் கவனமாக இருத்தல். ஆகக்கூடியது 50-100 கி.மீ./மணித்தியாலம் என்ற வேகம் போதுமானது. காரணம், ஆகக்குறைந்தளவான தூரத்திற்கு நீண்ட தூரம் செல்வது போல் வேகமாக வாகனத்தை ஒட்டினால் அதிக எரிபொருள் செலவாகும். வித்தியாசமான முறையில் வாகனத்தை ஓட்டினால் இதே அளவான வேகத்தில் லீற்றர் எரிபொருட்களுக்கு அதிக தூரம் பயணிக்கலாம்.
  •